
தேவையானப் பொருட்கள்:
கொடுவாமீன் பீஸ் 4
சோளமாவு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
முட்டை 1
லெமஞூஸ் கொங்சம்
கெச்சப் 1 ஸ்பூன்
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப
செய்முறை:
டெக்கரேஷனுக்கு பல்லாரி ப,மிளகாய் மீனை நன்றாக கழுவவும் ஒருபிளேட்டில்சோளமாவு மிளகாய்தூள் லெமன் ஜூஸ் கெச்சப் முட்டையின் வெள்ளைக்கருஊற்றவும் உப்பு போட்டு நன்றாக கலக்கிவிடவும் அதில் மீனை போட்டு எல்லாஇடங்களிலும் மசாலா தடவவும்.
அதனை10 நிமிடம் ஊறவைக்கவும் நான்ஸ்டிக்பேனில் ஆயில் 3 ஸ்பூன் விட்டுசூடாக்கவும் ,அதில் மீனைப்போடவும்.
வெந்ததும் திருப்பிபோட்டு கொஞ்சநேரம்வைத்து எடுக்கவும்,அதே பேனில்முட்டையின் மஞ்சள்கருவுடன் சிறிது உப்பு மிளகுதூள்போட்டுஅடித்துகொள்ளவும்,
அதனை தோசை போல்ஊற்றவும்
அதுரெடியானதும் ஒரு பிளேட்டில் இந்தமுட்டையை வைத்து அதன்மேல்இந்தமீன்களை வைத்து வட்டமாக நறுக்கிய பல்லாரியை நீலவாக்கில் நறுக்கியப,மிளகாயை சுற்றிலும் வைத்து அலங்கரித்துப்பரிமாரவும் இந்தமீன்ஃபிரை நல்லருசியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக